×

ஆஸ்கர் விருது வென்ற பெருமைமிகு இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள்: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: ஆஸ்கர் விருது வென்ற பெருமைமிகு இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கீரவாணி, ராஜமௌலி, கார்த்திக் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ரஜினிகாந்த் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். 


Tags : Rajinikanth , Congratulations to our proud Oscar winners: Actor Rajinikanth
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...