பேச்சை குறைத்து செயலில் காட்ட வேண்டும் என்ற நிலையில் நாடு போய்கொண்டிருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை: பேச்சை குறைத்து செயலில் காட்ட வேண்டும் என்ற நிலையில் நாடு போய்கொண்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயரை பெற்றோர் சூட்ட வேண்டும் என சென்னையில் திருமண விழாவில் முதல்வர் கூறியுள்ளார்.  அறிவாலயத்தில் தனது சிறப்பு நேர்முக உதவியாளர் மணிவண்ணன் இல்ல திருமணத்தை நடத்திவைத்த பின் முதல்வர் உரையாற்றி வருகிறார். 

Related Stories: