×

ஆஸ்கர் விருது வென்றதன் மூலம் ராஜமௌலியின் கனவு நனவாகியுள்ளது: இசையமைப்பாளர் கீரவாணி

லாஸ் ஏஞ்சலீஸ்: ஆஸ்கர் விருது வென்றதன் மூலம் ராஜமௌலியின் கனவு நனவாகியுள்ளது என இசையமைப்பாளர் கீரவாணி பேட்டி அளித்துள்ளார். நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது இன்ப அதிர்ச்சியளிக்கிறது என இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

Tags : Rajamouli ,Keeravani , Rajamouli's dream come true with Oscar win: Music director Keeravani
× RELATED ராஜமவுலிக்கு பரிசு கொடுத்த 83 வயது ஜப்பான் பாட்டி