×

விருத்தாசலம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக மருமகள் மீது ஆசிட் வீசிய மாமியார் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக மருமகள் மீது ஆசிட் வீசிய மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். மருமகள் கிருத்திகா மீது கழிவறையில் பயன்படுத்தும் ஆசிட்டை ஊற்றிய மாமியார் ஆண்டாள் கைது செய்யப்பட்டார்.

Tags : Vrudhasalam , Mother-in-law arrested for throwing acid on daughter-in-law due to family dispute near Vridthachalam
× RELATED போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில்...