குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.24.92 கோடியில் புனரமைக்கப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: