திருச்சி: திருச்சியில் தனது கால பள்ளி சீருடையுடன் சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். தான் பயின்ற இ.ஆர்.பள்ளியில் +2 தேர்வு பற்றி வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து சென்று ஆய்வு செய்தார்.
Tags : Trichy ,Mahesh , School Education Minister Mahesh visited Trichy in his old school uniform