×

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-2023-ம் ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-2023-ம் ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. இன்று தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும். 3,225 மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 180 மையங்களில் 45,982 பேர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்,


Tags : Tamil Nadu ,Puducherry , Plus 2 General Examination 2022-2023 has started in Tamilnadu and Puducherry
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்