அமெரிக்கா: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் மேடையில் கலைஞர்களின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது. கால பைரவா, ராகுல் சிப்லிகுஞ்ச் நாட்டு நாட்டு பாடலை பாட கலைஞர்கள் நடனம் ஆடினர்.
Tags : Oscars , Dance at the Oscars to RRR's Country Country Song