நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 4.55ஆக உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 10காசுகள் உயர்ந்து 4.55ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டையின் விற்பனை விலை 74.65ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: