உலகம் 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது Mar 13, 2023 95வது ஆஸ்கார் விருதுகள் விழா அமெரிக்கா: சிறந்த ஒளிப்பதிவு - All Quiet on the Western Front, சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது All Quiet on the Western Front படத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஃபிரெண்டுக்கு வழங்கப்பட்டது.
ஜப்பான் – இந்திய நட்புறவானது புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும்: ஒசாகாவில் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான அகிமி சகுராய்க்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையை பார்வையிட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒசாகா கோட்டையை பார்வையிட்டார்..!!
ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!