இந்தியா குடியரசு துணைத்தலைவருடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு Mar 12, 2023 மல்லிகார்ஜூன் கர்கே குடியரசு துணைத்தலைவர் டெல்லி: ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கருடன் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு மேற்கொண்டார்.
நீதி கிடைக்கும் வரை பின்வாங்கமாட்டோம்!: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை கைவிடவில்லை.. தவறான தகவலை பரப்பாதீர்கள்.. சாக்ஷி மாலிக் மறுப்பு..!!
தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக்கூடாது ஏழுமலையான் பக்தர்கள் புனித தலத்தில் பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்
தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை குறைத்தது ஏன்?..ஒடிசா ரயில் விபத்தில் திசை திருப்பவே சிபிஐ விசாரணையா?: காங். தலைவர் கார்கே சரமாரி கேள்வி..!!
இன்று இரவு சென்னை திரும்புகிறது ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் குழு: நாளை முதல்வரை சந்தித்து அறிக்கை சமர்ப்பிப்பு