தென்காசி - நெல்லை இடையே மின்வழித்தட அகல ரயில் பாதையில், நாளை அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை

தென்காசி: தென்காசி - நெல்லை இடையே மின்வழித்தட அகல ரயில் பாதையில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின்பொறியாளர் ஏ.கே.சித்தார்தா தலைமையில் நாளை அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை நடைபெற உள்ளது. சோதனை நடைபெறும் நேரத்தில் தண்டவாளத்தைக் கடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: