திருக்கோவிலூரில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு சீல்வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த 10 ஆண்டுகளாக வடக்கை செலுத்தாமல் இருந்த நிலையில் 20 கடைகள் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related Stories: