×

சென்னை நேப்பியர் பாலம் அருகே அதிவகமாகா சென்ற 5 சொகுசு கார்களுக்கு தலா ரூ.2,500 அபராதம் விதிப்பு

சென்னை: சென்னை நேப்பியர் பாலம் அருகே அதிவகமாகா சென்ற 5 சொகுசு கார்களுக்கு போக்குவரத்து போலீசார் தலா ரூ.2,500 அபகாரம் விதித்தனர். சிவானந்தா சாலையில் கார்கள் அதிக சத்தத்தோடும், அச்சுறுத்தும் வகையிலும் சென்றதால் லம்போஹினி, பெரார்ரி உள்ளிட்ட 5 கார்களை மடக்கி பிடித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Chennai Napier Bridge , Chennai Napier Bridge, luxury car speeding, Rs 2,500 fine
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்