×

இந்திய அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு முதுகில் ஏற்பட்ட வழியால் அவரது இடத்தில் களமிறங்குகிறார் ஸ்ரீகர் பரத்

இந்திய அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு முதுகில் ஏற்பட்ட வழியால் அவரது இடத்தில் ஸ்ரீகர் பரத் களமிறங்கினார். ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரேயஸ் ஐயரின் உடல் நிலையை மருத்துவ குழு கண்காணித்து வருகிறது.


Tags : Shreyus Iyar ,Sriegar Bharath , Indian cricket team, Shreyas Iyer, Srikar Bharat,
× RELATED இதுவரை இல்லாத அளவாக உலக சாம்பியனுக்கு ரூ.20 கோடி பரிசு: ஐசிசி அறிவிப்பு