திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே சாலையோரம் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்தவர் மீது கார் எறியதில் 3 பேர் உயிரிழப்பு

திருச்சி; திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே சாலையோரம் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்தவர் மீது கார் எறியதில் 3 பேர் உயிரிழந்துள்ளர். மதுபோதையில் காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய லட்சுமிநாராயணன், அஸ்வந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: