×

இந்திய வம்சாவளி சீக்கிய மத குரு கைது

நியூயார்க்:  அமெரிக்காவின் பேக்கர்ஸ்பீல்ட் நகர கவுன்சில் வேட்பாளர் ராஜ்விர் ராஜ் சிங் கில்(60). இவர் பலரை சுட்டுக்கொல்வதற்கும், குருத்வாராவை எரிப்பதற்காகவும் சிலரை வேலைக்கு அமர்த்த முயற்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  மேலும் பேக்கர்ஸ்பீல்டில் உள்ள  மிகப்பெரிய சீக்கிய வழிபாட்டு தலமான ஷாஹீத் பாபா குருத்வாராவுக்கு சொந்தமான சொத்துக்களை எரித்ததாகவும் புகார் உள்ளது.  6 குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த 4ம் தேதி ராஜ்விர் ராஜ் சிங்கை போலீசார் கைது செய்தனர்.



Tags : Indian-origin Sikh priest arrested
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...