ஈரோடு பவானி அருகே இளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு

ஈரோடு: ஈரோடு பவானி அருகே இளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீசியுள்ளார். ஆபத்தான நிலையில் இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தில் ஆசிட் வீசப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: