×

ஆடைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு உதவி செய்வதை நான் எனது கடமையாக கருதுகிறேன்: கோவையில் பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

கோவை: விசைத்தறியளர்களுக்கான 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் ஆடைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு உதவி செய்வதை நான் எனது கடமையாக கருதுகிறேன். கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைக்க அவர்களிடம் துணி பெற்று தெருத்தெருவாக விற்றுக் கொடுத்த கட்சி திமுக என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 


Tags : Md. ,G.K. Stalin , I consider it my duty to help weavers who produce garments: Chief Minister M K Stalin's speech at an appreciation function in Coimbatore
× RELATED காட்டுவாசியாக நடிக்கிறார் பீட்டர் ஹெய்ன்