பழனிசாமி பங்கேற்கும் கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கோரிய மனு: சிவகங்கை எஸ்பிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவுக்கு சிவகங்கை எஸ்பி பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: