×

சென்னை ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய தெற்கு ரயில்வே திட்டம்

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் தலா ரூ.5-10 கோடி வரை நிதி ஒதுக்கி நவீன முறையில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அம்பத்தூர், அரக்கோணம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கிண்டி, மாம்பலம், சென்னை கடற்கரை, பூங்கா, பெரம்பூர், பரங்கிமலை, திருவள்ளூர், திருத்தணி ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


Tags : Chennai Railway Division , Southern Railway Project to Renovate 15 Railway Stations in Chennai Railway Division
× RELATED சென்னை ரயில்வே கோட்டத்தில் 42 ரயில்...