×

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய ரயில்வே ஊழியர் பீகாரில் கைது!!

பாட்னா : தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய ரயில்வே ஊழியர் பீகாரில் கைது செய்யப்பட்டார்.ஹெஹெர்கா ரயில் நிலையத்தில் போர்ட்டராக பணிபுரிந்து வரும் பிரசாந்த் குமாரை தமிழ்நாடு போலீஸ் கைது செய்தது. 


Tags : Tamil Nadu ,Bihar , Diaspora, Labourers, Rumour, Railway Employee
× RELATED உல்லாசமாக இருந்து விட்டு காதலியின்...