திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் - மேல்மருவத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் வந்த பயணிகள் மற்றும் ஒட்டுநர் உட்பட 5 பேர் இறங்கி தப்பி ஓடினர்.

Related Stories: