டெல்லி : கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, 80-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், அவர்கள் விரும்பினால் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தித் தர உள்ளோம் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான 5 நாட்களுக்குள் இந்த வசதி செய்து தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.