திரிபுரா, மேகாலயா முதல்வர்கள் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுடன் சந்திப்பு!!

அகர்தலா : திரிபுரா மாநில முதலமைச்சராக 2வது முறை பொறுப்பேற்ற மாணிக் சாஹா, டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதே போல்,  டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை மேகாலயா முதல்வர் கான்ராட் சங்கம் மற்றும் துணை முதல்வர் பிரஸ்டன் டைன்சாங் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

Related Stories: