×

‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ புகைப்பட கண்காட்சியைப் பார்வையிட்டார் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர்!

சென்னை :‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ புகைப்பட கண்காட்சியை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நான் பழகி இருந்தாலும் இந்த புகைப்பட கண்காட்சி எனக்குத் தெரியாத பல விஷயங்களை ஞாபகப்படுத்தியது”, என்றார்.


Tags : South Indian Actors Association ,President ,Nasser , 'Our Chief Minister is our Pride', Photo Exhibition, South Indian Actor, Association President, Nasser
× RELATED தென்னிந்திய நடிகர் சங்க கட்டத்திற்கு...