எடப்பாடி பழனிசாமி முகத்தை பார்த்தாலே துரோகத்தை நினைத்து கோபம் வரும் : ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ்

சிவகங்கை : “எடப்பாடி பழனிசாமி முகத்தை பார்த்தாலே துரோகத்தை நினைத்து கோபம் வரும்; தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்பு வரும்” என்று  ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது,அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்களும், பழனிசாமிக்கு எதிராக உள்ளனர்; அவருக்கு மக்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பின் வெளிப்பாடுதான், இன்று விமான நிலையத்தில் வெளிப்பட்டுள்ளதுஅதிமுகவை சாதி கட்சியாக பழனிசாமி மாற்றிவிட்டார்; எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு எழும்,என்றார்.

Related Stories: