தமிழகம் மதுரையில் எடப்பாடியை தரக்குறைவாக திட்டிய இளைஞரிடம் விசாரணை!! Mar 11, 2023 Edapadi மதுரை மதுரை : மதுரை சென்ற எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் தரக்குறைவாகத் திட்டிய இளைஞரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்புப் பணிக்கு வந்த போலீசார் அந்த இளைஞரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஜூன் 15ம் தேதி திறக்கப்பட உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தலைநிமிர்ந்து உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சி மாநிலத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் ஆளுநருக்கு தெரியவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மருத்துவமனைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.1000 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தகவல்!
சென்னை மாநகராட்சியில் சேவைத்துறை அலுவலர்களுடன் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஜெ.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை; கல்வியில் அரசியலை புகுத்தும் ஆளுநர்: அமைச்சர் பொன்முடி கண்டனம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை பழமுதிர் நிலையத்தை ரூ.600 கோடிக்கு கனடா நிறுவனம் வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிட்டல் வாங்குவதாக தகவல்..!!
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி அடையாறு, பெருங்குடி பகுதிகளுக்கு 8ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கான மொத்த QR டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகம்..!!
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அண்ணா சாலையில் புதிய பூங்கா அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்