×

முசிறி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மோதலில் ஒரு மாணவன் உயிரிழப்பு : 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!!

திருச்சி : திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியர் ஈஸ்வரி, ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை வனிதா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Tags : Government High School ,Musiri , Musiri, Govt, High School, Students
× RELATED எனது ‘பலாப்பழம்’ சின்னம் சரியா தெரியலயே ஏன்? மன்சூர்அலிகான் வாக்குவாதம்