ராமேஸ்வரம் ரயில் நிலையம் :ரூ.90 கோடியில் சீரமைப்பு!!

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு ரூ.90 கோடியே 20 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. அடுத்த 18 மாதங்களில் சீரமைப்பு பணிகளை நிறைவேற்றக் கோவை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அனுமதி தரப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: