×

காட்டு நாயக்கர் சாதி சான்றிதழ் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த திருச்சி மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரூ. 10000 அபராதம்

திருச்சி : காட்டு நாயக்கர் சாதி சான்றிதழ் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த திருச்சி மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரூ. 10000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கலப்பு திருமணம் செய்த நித்யா என்பவர் தனது மகனுக்கு காட்டு நாயக்கர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி விண்ணப்பித்துள்ளார்.


Tags : Trichy , Kattu Nayakkar, Caste, Certificate, Penalty
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி