கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவையை பொதுப்பணிகள் கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.