×

பொன்னேரி அருகே இரு சக்கர வாகன மெக்கானிக் கடையில் தீ விபத்து

திருவள்ளூர் : பொன்னேரி அருகே திருவேங்கடபுரம் பகுதியில் இரு சக்கர வாகன மெக்கானிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மெக்கானின் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Bonneri , Ponneri. Two wheeler, mechanic, shop
× RELATED பழவேற்காட்டில் நள்ளிரவில் மீன்பிடி வலைகள் எரிப்பு