ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா : ஆளுநர் ஆர்.என்.ரவி செயலை கண்டித்து முத்தரசன் தலைமையில் தர்ணா

சென்னை : வடசென்னை மிண்ட் மணிக்கூண்டு அருகே ஆளுனரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி செயலை கண்டித்து முத்தரசன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: