திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தண்டனை கைதி நெஞ்சுவலியால் உயிரிழப்பு!!

திருச்சி : திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தண்டனை கைதி சுப்பிரமணியன் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். 9ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: