×

“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் நடிகர் ரஜினிகாந்த்!

சென்னை : சென்னையில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்று மபுகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் கடந்து வந்த பாதைகள் குறித்து புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு, நடிகர் யோகிபாபு உள்ளிட்டோரும் ரஜினியுடன் சேர்ந்து கண்காட்சியை பார்வையிட்டனர்.


Tags : Rajinikanth ,Our Pride Our Pride , “Our CM is our pride”, photo, exhibition, actor Rajinikanth
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்