குடிநீர் வாரியம் அறிவிப்பு இன்று நடக்கவிருந்த குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் இன்று நடைபெற இருந்த குறைதீர் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு அடுத்த வாரம் 18ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை அன்றைய தினம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் தெரிவிக்கலாம்.

Related Stories: