×

காலிஸ்தானுக்கு ஆதரவான 6 யூடியூப் சேனலுக்கு ஒன்றிய அரசு தடை

புதுடெல்லி: தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பிற்கு ஆதரவான 6 யூடியூப் சேனல்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் அபூர்வ சந்திரா இதை தெரிவித்து உள்ளார்.
இந்த சேனல்கள் வெளிநாட்டிலிருந்து இயக்கப்பட்டவை. அவைகளில் பஞ்சாபி மொழியில் காலிஸ்தான் ஆதரவு செய்திகள் பரப்பி வன்முறையை தூண்ட முயற்சிகள் நடத்தப்பட்டதாக அபூர்வ சந்திரா தெரிவித்துள்ளார்.


Tags : Union Govt Bans ,YouTube , Union Govt Bans 6 Pro-Khalistan YouTube Channels
× RELATED லிஸி வெலாஸ்கோவெஸ்