மகளிர் பிரிமியர் லீக்: யு.பி.வாரியர்ஸ் அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு அணி

மும்பை: மும்பையில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், யு.பி.வாரியர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 19.3 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.பி வாரியர்ஸ் அணி விளையாடி வருகிறது.

Related Stories: