×

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பியதாக பீகாரில் மேலும் ஒருவர் கைது

பாட்னா: தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பியதாக பீகாரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வதந்தி பரப்பியதாக பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் இளைஞர் உமேஷ் மஹதோவை போலீஸ் கைது செய்தது. ஊழல் தடுப்புச்சட்டத்தில் விசாரித்து அறிக்கை அளிக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு ஆணையிட்டுள்ளது.


Tags : Bihar ,Tamil Nadu , Another person arrested in Bihar for spreading rumors about migrant workers in Tamil Nadu
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்