டெல்லியில் காற்றின் தரம் மிதமான நிலைக்கு சென்றதால் கட்டுப்பாடுகள் தளர்வு..!!

டெல்லி: டெல்லி, டெல்லி என்சிஆர் பகுதியில் காற்றின் தரம் மிதமான நிலைக்கு சென்றதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 213 புள்ளிகளில் இருந்து 119 புள்ளிகளாக குறைந்து பதிவாகியுள்ளது.

Related Stories: