×

கோவை, பாலக்காடு வழித்தடத்தில் இயக்கப்படும் 13 முக்கிய ரயில்கள் மார்ச் 12, 13, 14ல் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என அறிவிப்பு..!!

சென்னை: கோவை, பாலக்காடு வழித்தடத்தில் இயக்கப்படும் மார்ச் 13 முக்கிய ரயில்கள் 12, 13, 14ல் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மாலை 4.30க்கு புறப்படும் கோவை - ஷோரனூர் விரைவு ரயில் (06459) மார்ச் 12, 13ல் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும். காலை 7.15க்கு புறப்படும் ஷோரனூர் - கோவை விரைவு ரயில் (06458) மார்ச் 12, 13ல் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Govu ,Palakkad , Coimbatore, Palakkad, trains March 12, 13, 14
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது