இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் மேல்முறையீட்டு வழக்கில் ஜிஎஸ்டி ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் மேல்முறையீட்டு வழக்கில் ஜிஎஸ்டி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இசை படைப்புகளுக்கு சேவை வரி செலுத்த ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் மேல்முறையீடு செய்திருந்தார்.

Related Stories: