×

பாஜகவின் கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் அக்கட்சியில் இருந்து விலகல்

கிருஷ்ணகிரி: பாஜகவின் திருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். கடந்த பிப்ரவரியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை சர்வாதிகாரி போல் நடந்து கொண்டார் என பாக்கியராஜ் தெரிவித்தார்.




Tags : BJP ,Krishnagiri East ,West ,Pakyaraj , BJP, Krishnagiri, in-charge, Pakyaraj, quit
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி