×

உத்தராகண்ட் முசோரியில் பள்ளத்தில் கவிழ்ந்த காரில் சிக்கிய 7 பேர் உயிருடன் மீட்பு

உத்தராகண்ட்: முசோரியில் பள்ளத்தில் கவிழ்ந்த காரில் சிக்கிய 7 பேர் உயிருடன் மீட்டனர். இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் காரில் சிக்கியிருந்த 7 பேரையும் உயிருடன் மீட்டனர்.

 

Tags : Mussoorie, Uttarakhand , Uttarakhand, Mussoorie, ditch, car, survival, rescue
× RELATED தேர்தலில் பாஜக வெற்றி பெறாது; மீண்டும்...