×

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். திங்கள்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு வேலை நாளாக செயல்பட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Chennai ,District , School, Primary Education Officer, Chennai
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்