
சென்னை: இந்தி பேசுவோருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். வெறுப்புணர்வு, வன்முறையை தூண்டும் போலி வீடியோ பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.