தூத்துக்குடியில் பாஜக அலுவலக திறப்பு விழாவில் வைத்திருந்த பிளக்ஸ்பேனரை மர்மநபர் கத்தியால் கிழிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாஜக அலுவலக திறப்பு விழாவில் வைத்திருந்த பிளக்ஸ்பேனரை மர்மநபர் கத்தியால் கிழித்தார். பாரதிய ஜனதா கட்சியின் பேனரை மரம்நபர் கத்தியால் கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: