×

டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை கொண்டு செல்லும் வாகன டெண்டரின் மதிப்பு ரூ.96 கோடிதான்: அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

சென்னை: 41டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை கொண்டு செல்லும் வாகன டெண்டரின் மதிப்பு ரூ.96 கோடிதான், ரூ.1000 கோடி அல்ல என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அறப்போர் இயக்கம் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக செந்தில் பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார். இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு தவித்து பிற மாவட்டங்களில் டெண்டர் கோரப்பட்டது என அவர் தெரிவித்தார்.

Tags : Tasmak ,Kudons ,Minister ,Senthil Balaji , Tasmac, Gudon, Goods, Vehicle, Tender, Senthil Balaji Answer
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்