நீலகிரியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரைகளை சாப்பிட்டதால் இறந்த மாணவி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நீலகிரியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரைகளை சாப்பிட்டதால் இறந்த மாணவி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சத்து மாத்திரை சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவிகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

Related Stories: